13969 தமிழினத்தின் விடுதலைக் குரல்.

கே.எஸ்.ஏ.கபூர். யாழ்ப்பாணம்: சி.கதிரவேற்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர், கோப்பாய் தொகுதி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, 90, 2ஆம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1973. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

‘சின்னஞ்சிறிய நாடுகளின், இனங்களின் வரலாறுகளையும் பொதுவுடைமைவாதிகளின் இனவாதக் கொள்கைகளையும் சரியான ஆதாரங்களுடனும் புள்ளி விபரங்களினதும் உதவியுடன், சிங்கள ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு சவாலாக எழுதியுள்ளார்’  என இந்நூலுக்கான அணிந்துரையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  156261). 

ஏனைய பதிவுகள்

14520 மகா பாரதக் கதை: பழகு தமிழ் நூல்.

சு.சிவராஜா. யாழ்ப்பாணம்: இலக்கிய நண்பர் வெளியீடு, 1வது பதிப்பு, புரட்டாதி 2004. (முல்லைத்தீவு: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 68 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21×14 சமீ. ராஜாஜி 105 அத்தியாயங்களில் “வியாசர்

11777 சுவரோவியச் சுந்தரி: சிறுகதைத் தொகுப்பு-முதலாவது பதிப்பு.

 ஈழத்துப் பூராடனார் (மூலம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஆடி 1993. (கனடா M5S 2W9:: ஜீவா

14638 புலமையும் வறுமையும்.

குலசேகரம் கமலேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: கு.கமலேஸ்வரன், துர்க்காபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்). 150+84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. தெல்லிப்பழை துர்க்கையின்