13991 ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள்.

க.பத்மா. சென்னை 600012: ஜெய்ஹிந்த் பதிப்பகம், இல. 16, காவலர் குடியிருப்பு, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, 1வது பதிப்பு, 2015. (தஞ்சாவூர் 613 005: குழந்தை இயேசு பிரின்டர்ஸ், மாதாக்கோட்டை சாலை).

xxiv, 150 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21×14 சமீ.

தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடந்த நிகழ்வில், முள்ளிவாய்க்கால் இலக்கிய மற்றத்தின் துணைச் செயலாளர் தஞ்சைக் கவிஞர் க. பத்மா எழுதிய ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள் எனும் இப் பயண நூல் வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டில் நூலாசிரியர் இலங்கைக்குச் சென்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளை வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் நேரில் சந்தித்துத் திரும்பிய அனுபவத்தை இந்நூலில் எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  261573cc). 

ஏனைய பதிவுகள்

Casino Un peu Canada Classe deux

Satisfait Top Jeux Afin d’user Des Gratification Gratis: Eurogrand Casino -beoordelingen spelen online Plus redoutables Salle de jeu Un peu Gaulois De Gratification Sans avoir

No obstante, importa saber los métodos de pago a su disposición, acerca de cómo escoger un casino indudablemente y aprovechar las bonos así­ como promociones. Alrededor del ambiente de estas tragamonedas en internet, el nivel y la variacií³n de los juegos dependen altamente para los criterios sobre software. En España, los jugadores tienen explosión a importes sobre algunos de los desarrolladores de mayor prestigiosos de el sector. Seguidamente, te presento un planning para los cotas de mayor populares desplazándolo hacia el pelo las propiedades distintivas. 2) Ofertas de Bonos – Una proposición de bonos resulta una publicidad del casino sobre dinero favorable con el fin de incentivar indumentarias seducir a los jugadores a hacer algún depósito.

Tragamonedas Online Sitios con el pasar del tiempo Slots referente a México Content Símbolos y ganancias Funciona con los bonos sobre casino ¿Acerca de cómo

Enjoy Casino games For real Money

Articles We have Comprehend Problems In the The fresh Online casinos, Must i Believe Her or him? Rtg Slot machine game Reviews Zero Free Video