சென்னை 600005: மணற்கேணி பதிப்பகம், முதல் தளம், அறை எண் 2, புதிய எண் 10, பழைய எண் 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (தமிழ்நாடு: அகரம் அச்சகம், தஞ்சாவூர்).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 24.5×18.5 சமீ., ISSN: 2249-9164.
முனைவர் ரவிக்குமார் அவர்களை ஆசிரியராகக்கொண்டு ‘மணற்கேணி’ ஆய்விதழ் சென்னையிலிருந்து வெளிவருகின்றது. 39ஆவது இதழில், நடன.காசிநாதன், கோ.இராசகோபால், வாணி அறிவாளன், தேன்மொழி, ரவிக்குமார், இரா.அறவேந்தன், த.சுந்தரராஜ், தர்மாகுமார், இரா.கோதண்டராமன், க.பஞ்சாங்கம் ஆகியோரின் ஆக்கங்களுடன் ஈழத்தவரான லறீனா அப்துல் ஹக் அவர்களின் ‘பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் வாழ்வும் பணியும்: சில குறிப்புகள்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.