எஸ்.செல்வநாயகம், செல்வி எஸ்.பிரான்சிஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், 9/2, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1979. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்). (4),
viii, 83 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 9.00, அளவு: 21 x 14 சமீ.
இந்நூல் உணவும் பயனும், போசாக்கின்மை, உணவில் தொற்றல் அல்லது அழுக்குப் படல், உயிர்வாழ்வதற்கு நீர், உயிர்வாழ்வதற்கு வளியின் அவசியம், தொற்றுநோய்கள் ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. (பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9438. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35412).