13A26 – பொது இரசாயனம் பகுதி 2: ஆவர்த்தன அட்டவணை.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: த.சத்தீஸ்வரன், 102, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).

(6), 72 பக்கம், வரைபடங்கள், குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.

இந்நூல் ஆவர்த்தன விதி, ஆவர்த்தன அட்டவணை, ஆவர்த்தன இயல்புகள், அணுப்பருமன் (அணு ஆரை), அயனாக்கற் சக்தி, மின்னெதிர் இயல்பு, இலத்திரன் நாட்டச் சக்தி, அணுக்கனவளவு, உருகுநிலை, கொதிநிலை, மேலதிக பயிற்சி வினாக்கள், பயிற்சி வினாக்களின் விடைகள், மேலதிக பயிற்சி வினாக்களின் விடைகள், முடிவுரை ஆகிய பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33114. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9411).

ஏனைய பதிவுகள்