13A26 – பொது இரசாயனம் பகுதி 2: ஆவர்த்தன அட்டவணை.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: த.சத்தீஸ்வரன், 102, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).

(6), 72 பக்கம், வரைபடங்கள், குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.

இந்நூல் ஆவர்த்தன விதி, ஆவர்த்தன அட்டவணை, ஆவர்த்தன இயல்புகள், அணுப்பருமன் (அணு ஆரை), அயனாக்கற் சக்தி, மின்னெதிர் இயல்பு, இலத்திரன் நாட்டச் சக்தி, அணுக்கனவளவு, உருகுநிலை, கொதிநிலை, மேலதிக பயிற்சி வினாக்கள், பயிற்சி வினாக்களின் விடைகள், மேலதிக பயிற்சி வினாக்களின் விடைகள், முடிவுரை ஆகிய பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33114. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9411).

ஏனைய பதிவுகள்

10297 சாரதிகளுக்கேற்ற கைநூல்: வீதி ஒழுங்குகளும் வீதிச் சமிக்ஞைகளும்.

ஜெயசிங் ரூபராஜ் தேவதாசன். தங்கொட்டுவ: வாசனா வெளியீட்டகம், கட்டுகெந்த, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (தங்கொட்டுவ: வாசனா பதிப்பகம், கட்டுகெந்த). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 160., அளவு: 21×13.5 சமீ., ISBN:

Gambling games

Content Casino Parbet no deposit | Real money Roulette during the Nuts Jack Casino Cellular Game Extremely Fun 21 Black-jack Video game Is it slot