14002 பொது போட்டிப் பரீட்சை வழிகாட்டி(பொது அறிவு பொது உளச்சார்பு -நுண்ணறிவு).

P.சக்திவேல். கொழும்பு 13: பிறைற் புக் சென்டர், இல. 77/24, ஜம்பட்டா வீதி, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோவில் கிழக்கு வீதி, 1வது பதிப்பு, 1994 (கொழும்பு 11: பிறைற் புக் சென்டர், எஸ்.27, முதலாவது தளம், த.பெ. இலக்கம் 162, கொழும்பு மத்திய சந்தை கட்டிடத் தொகுதி). (4), 176 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 28×21.5 சமீ. இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை (SLAS), இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS), பயிலுநர்/உதவி ஆசிரியர் போட்டிப் பரீட்சை, அரச எழுதுநர் ஆட்சேர்ப்பு பரீட்சை, ஆகியவற்றுக்கான பொது அறிவு பொது உளச்சார்பு (நுண்ணறிவு) கடந்தகால வினா-விடைகளும் பயிற்சிகளும் உள்ளடக்கியது. ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான மாதிரி வினா-விடைகளும் இணைக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24334).

ஏனைய பதிவுகள்

14659 விரல்சூப்பி.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 85 பக்கம், விலை: ரூபா 150.,

12105 – சைவத் தொண்டன்: எட்டாவது சைவ மாநாட்டு சிறப்பிதழ்-1972.

ஆ.கந்தையா (பொதுச் செயலாளர்). யாழ்ப்பாணம்: கைதடி இந்து வாலிபர் சங்கம், கைதடி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: வட மாகாண கூட்டுறவு அச்சக நூற்பதிப்புச் சங்கம்). (4), 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12994 – இதயம் துடித்த இருபது ஆண்டுகள்.

இரா.சனார்த்தனம். சென்னை: இரா. சனார்த்தனம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ. உலகளவில் தமிழர்கள் மத்தியில்

14800 மானிடம் வீழ்ந்ததம்மா.

இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா

12400 – சிந்தனை: தொகுதி II (புதிய தொடர்) இதழ் 2 (ஆடி 1984).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (4), 160 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 24.5×17

14560 அப்படியே இரு: தேர்ந்த கவிதைகள்.

அழ.பகீரதன். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 2வது பதிப்பு, மே 2017, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி,