14008 நூலக முகாமைத்துவம்.

W.J. ஜெயராஜ்.கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xi 90 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-522-2. நிறுவன அமைப்பு முறையும் முகாமைத்துவமும், நூலக நிறுவனம்-அமைப்பும் நடைமுறையும், முகாமைத்துவக் கோட்பாடுகள், விஞ்ஞான முகாமைத்துவக் கோட்பாடு, நிர்வாகக் கோட்பாடு, மனிதத் தேவைகள் கோட்பாடு, பணிக் குழுவாட்சித் தத்துவம், தந்திரோபாய முகாமைத்துவம், பேரழிவு-அநர்த்த முகாமைத்துவம், முரண்பாட்டு முகாமைத்துவம், அறிவு முகாமைத்துவம், நூலகக் கட்டிட முகாமைத்துவம் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குமரன் புத்தக இல்லத்தினரின் 710ஆவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12249 – பொருளாதாரக் கொள்கைகள்.

ஆனொல்ட் ஹார்பேர்கர், போர்ஜ் லியுங்கிரன், றோபேட் வேட், ஜுவான் கார்லோஸ் டி பப்லோ (ஆங்கில மூலம்), மா.கருணாநிதி, டி.தனராஜ் (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால்பெட்டி எண். 601,