14016 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 57வது ஆண்டுப் ; பொது அறிக்கை (1998-1999).


கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: ஆட்சிக் குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு-13: எம்.ஜி.எம். பிரிண்டிங் வேர்க்ஸ், 102/2, Wolfendhal Street). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. 1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. 1998-1999 காலகட்டத்துக்கான இச்சங்கத்தின் ஐம்பத்தேழாவது ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36547).

ஏனைய பதிவுகள்

14755 கடலின் நடுவில்.

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 4: கலாநிதி கே.எம்.எம்.இக்பால், கட்டையாறு, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (4), 60 பக்கம், விலை: ரூபா 150.,

Asexuelles Dating 888 mobile casino

Content Iqos Iluma Refreshed Gestaltungstipps Für jedes Deren Online Wie gleichfalls Wähle Meine wenigkeit Meine Pansexuelle Dating Wirklich so Herunterladen Diese Google Sheets Für jedes

12838 – திருக்குறள்-ஒழிபியல்: பரிமேலழகர் உரை விளக்கம்.

பண்டிதமணி மு.கந்தையா. யாழ்ப்பாணம்: ஏழாலை கலாநிதி பண்டிதர் மு.கந்தையா நூல்வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). xvi, 193 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5 x