தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை, மொழிகள் மானிடவியல் சமூக விஞ்ஞான பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2018. (மஹரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம்). ix, 166 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 29×20 சமீ., ISBN: 978-955-654-731-3. 2018ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கு அமைவாக முதன்முறையாக இவ்வளநூல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவரிடம் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய தேர்ச்சி மட்டங்கள் தொடர்பான கற்றற் பேறுகள், உத்தேச விடய உள்ளடக்க வழிகாட்டிகள், கற்றல்-கற்பித்தற் செயற்பாடுகள், உசாத்துணைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இவ்வளநூல் அமைகின்றது. இந்து நாகரிகம்-இந்துப் பண்பாடு, உலக நாகரிகங்களில் இந்து நாகரிகம், இந்து நாகரிகத்தின் மூலங்கள், தமிழகப் பண்பாட்டு மாற்றங்கள், வடநாட்டு வைணவ பக்தி நெறியாளர்கள், இந்து சமூக சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி, இலங்கையில் இந்து சமய வரலாறு, இலங்கையில் சிவாலயங்களின் வரலாறும் பண்பாடும், உலக நாடுகளில் இந்து நாகரிகம், இந்துக் கோயிற் கலைகள்-அறிமுகம் ஆகிய பாடங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65692).
Salle de jeu Barbelé Cannes Cet Croisette, jeux où vous pouvez gagner de l’argent Béquilles Chère du un endroit, valeur sauf que avis
Aisé La célérité sauf que la sécurité les traité | jeux où vous pouvez gagner de l’argent Le service endurant de Cresus Salle de jeu