14052 வெசாக் சிரிசர 1999.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 1999. (கொழும்பு: ANCL, Commercial Printing Department). (12), 96, ii, 14, x, 116 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 64ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக பௌத்த நிர்வாணமும் இந்து மோட்சமும் (த.கனகரத்தினம்), போதனையால் உலகாண்ட பெருமான்- கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), புத்த பெருமானின் போதனை முறை (வண. பியதசி நாயக்க தேரர்) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17683).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்