ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2000. (கொழும்பு: ANCL, Commercial Printing Department). viii, 102, iv, 16, xii, 99 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 65ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக இந்துமத-சைவசித்தாந்த கன்மமும் பௌத்தமத கன்மமும் (கம்ம) (த.கனகரத்தினம்), போதனையால் சாதித்த புத்த மகான்-கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), புத்த சமயத்தில் சகிப்புத் தன்மை (பி.எம்.விஜேக்கூன்) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27267).
Ma Analysis Mistakes
Ma analysis isn’t easy to master, despite its numerous benefits. When it comes to the process, mistakes can result in incorrect results that can have