14058 வெசாக் சிரிசர 2008.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2008. (கொழும்பு: ANCL, Commercial Printing Department ). iv, 116, ii, 14, vi , 116 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக மனம் என்பதன் பரம இரகசியம் (த.கனகரத்தினம்), புத்த பகவானின் உபதேசங்களும் முன்மாதிரியும்-கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), பௌத்த தர்மமும் மனித வளர்ச்சியும் (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45244).

ஏனைய பதிவுகள்

Penny Harbors Online

Blogs Better 5 Online slots games Casinos And make Real money Dumps Possessing A casino slot games Inside Virginia Bet Maximum Exactly about Slots Likewise,

13672 உயிரினில் பாதி (கவிதைத் தொகுப்பு).

இராஜேஸ்வரி சிவராசா. ஜேர்மனி: ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை வெளியீடு, ஜேர்மனி: மண் கலை இலக்கிய சமூக சஞ்சிகை, Am Windhovel 18a, 47249 Duisburg, 1வது பதிப்பு, 2019. (ஜேர்மனி: அச்சக