14069 சைவ சமய வாழ்வியற் சிந்தனைகள்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: சரவணமுத்து அம்பலவாணர் அந்தியேட்டித் தின வெளியீடு,சாயுடை, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2004. (கொழும்பு 13: கீதாபதிப்பகம்). xx, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்கள் தொகுத்தளித்துள்ள இம்மலரில், பஞ்சபுராணம், சைவ சமய வாழ்வியற் சிந்தனைகள், சைவ சமய வாழ்வியலுக்கு உபகாரமானவை, சைவசமய நிகழ்வுகளில் மலர்கள், சைவசமய வாழ்வியலிற் சிவசின்னங்கள், சைவ சமய ஒழுகலாறுகள்-சைவ சமயிகள் கைக்கொள்ள வேண்டியவை, சைவ சமய ஒழுகலாறுகள்-சைவ வாழ்வியலுடன் தொடர்புபடக் கூடாதவை, சைவ சமயம் கூறும் தீட்சை நெறி, கோலமிடுதல், அதிசயிக்கத் தக்கதோர் ஆலவிருட்சம்: அம்பலவாணர், சீலம்நிறை தந்தையின் கோலம், பட்டினத்தார் பாடல்கள் ஆகிய 16 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32932).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

Games On the web

Blogs Do i need to Claim A no deposit Gambling establishment Extra On my Cellular Cell phone? Free Desk Game In fact, of numerous ports

14225 பஜனை பாடல்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி). v, 170 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×15

14529 சிறுவர் ஞானத் தமிழ் நாடகம்.

ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி அம்மையார். கொழும்பு: பேலியகொடை ஸ்ரீ பூபாலவிநாயகர் ஆலயம், 1வது பதிப்பு, 1997. (வத்தளை: காரைநகர் பாலா அச்சகம்). (6), 94 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 22×14 சமீ.