காந்தளகம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, தை 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், காங்கேசன்துறை வீதி). viii, 15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. இந்நூல் காலயுத்தி ஆண்டு தைத்திங்கள் மாட்டுப் பொங்கல் திருநாள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. பசுக்கள் வழிபாட்டிற்குரியன, பசு காத்தல், பசுவின் கதை ஆகிய மூன்று ஆக்கங்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02112).