உலக சைவப் பேரவை. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 44 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ. 1998 செப்டெம்பர் 25ஆம்திகதி மலேசியா, பினாங்கில் நடைபெற்ற உலக சைவப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறாக, உலக சைவப் பேரவையின் இலங்கைக்கிளை அச்சிட்டு வெளியிட்டுள்ள யாப்பு. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25174).