14097 முருகன் கதிர்காமம்.

மு.கணபதிப்பிள்ளை. சென்னை 17: அருள் நிலையம், 12, உஸ்மான் ரோடு, 1வது பதிப்பு, 1967. (சென்னை 17: சௌந்தரா பிரின்டர்ஸ்). 100 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ. இந்நூலில் தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முருக வழிபாடும் மூநாடும், பழந்தமிழகமும் கதிர்காமமும், கதிர்காமம் என்னும் பெயர், புராண வரலாறு, கதிர்காமத் தலம், வேலை வணங்குவது எமக்கு வேலை, வேல் திருவிழா, கதிர்காமத் திருப்புகழ், கதிர்காமம் பற்றிய நூல்கள் ஆகிய தலைப்புகளில் இந்து சமய இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18920).

ஏனைய பதிவுகள்