14097 முருகன் கதிர்காமம்.

மு.கணபதிப்பிள்ளை. சென்னை 17: அருள் நிலையம், 12, உஸ்மான் ரோடு, 1வது பதிப்பு, 1967. (சென்னை 17: சௌந்தரா பிரின்டர்ஸ்). 100 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ. இந்நூலில் தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முருக வழிபாடும் மூநாடும், பழந்தமிழகமும் கதிர்காமமும், கதிர்காமம் என்னும் பெயர், புராண வரலாறு, கதிர்காமத் தலம், வேலை வணங்குவது எமக்கு வேலை, வேல் திருவிழா, கதிர்காமத் திருப்புகழ், கதிர்காமம் பற்றிய நூல்கள் ஆகிய தலைப்புகளில் இந்து சமய இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18920).

ஏனைய பதிவுகள்

12549 – செந்தமிழ்ப் பயிற்சி (வாசிப்பு நூல் ): ஐந்தாம் வகுப்புகளுகுரியது.

சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 2வது பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

12835 – தமிழ் ஆய்வுச் சிந்தனைகள்: மொழி-இலக்கியம்-பண்பாடு.

பொ.பூலோகசிங்கம் (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx,

Compra Strattera Piemonte

Anpr. Con la super Anagrafe ora certificati si possono avere online Laccesso al portale della popolazione residente avviene con Spid carta di identit elettronica o

14147 நல்லைக்குமரன் மலர் 2002.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 104+ (22) பக்கம், புகைப்படங்கள்,