14125 கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக மலர்.

மலர்க் குழு. கொழும்பு: தர்மகர்த்தா சபை, புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், 1வது பதிப்பு, பெப்ரவர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை). 85 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ. 09.02.1992 அன்றுவெளியிடப்பெற்றிருந்த இச்சிறப்பு மலரில் வாழ்த்துரை, ஆசியுரைகளுடன், கோயில் வரலாற்றுச் சிறப்பு (ஆலய தோற்றம், திரு.ஆர்.எம். பழனியப்பா செட்டியாரும், தருமகர்த்தா சபையும்), கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய விநாயகர், கதிர் வேலாயுத சுவாமி கோவில் தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.ஆர்.எம்.பழனியப்ப செட்டியாருடன் ஒரு சந்திப்பு – சந்திப்பவர்: க.கனகலிங்கம், கும்பாபிஷேகக் காட்சிகள், சிந்தனைச் சிற்பி கட்டடக் கலைஞர் திரு.வி.எஸ். துரைராஜாவின் இதயம் பேசுகிறது, கும்பாபிஷேகமும் மண்டலாபிஷேகமும் (சி.அகிலேஸ்வரி), கொழும்பு நகர் ஆடி வேல் விழா வரலாறும் விழாக் கோவில்களும் (சி.சிவபாதசுந்தரம்), விநாயகர் தத்துவம் (திருமதி வி.சி.சர்மா), ஆலய வழிபாட்டில் செய்வனவும் செய்யத்தகாதனவும் (மானியூர் சி.குமாரசாமி), இறைவனின் உறைவிடங்கள் (பா.சி.சர்மா), The Role of Nattukottai chettiars in Sri lanka. (ஆ.தேவராஜன்), விநாயகரின் திருவடிவங்களில் சில ஆகிய படைப் பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57157).

ஏனைய பதிவுகள்

14710 பூ (சிறுகதைகள்).

க.பரராஜசிங்கம் (புனைபெயர்: துருவன்), செங்கை ஆழியான் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). ix, 92 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12843 – பண்டைத் தமிழர் சிந்தனை மரபு.

சமரபாகு சீனா உதயகுமார். பருத்தித்துறை: அமரர் தங்கம்மா முத்துக்கிருஷ்ணன் ஞாபகார்த்த வெளியீடு, பொலிகண்டி, 1வது பதிப்பு, மே 2017. (ஊரெழு: சிறீலட்சுமி பிரின்டர்ஸ், பலாலி வீதி). xviii, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14019 பத்திரிகை ஆசிரியர்களுக்கான கையேடு.

ஆர். பாரதி. கொழும்பு 5: இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, 96, கிருல்ல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22

14808 யோகி (நாவல்).

நீ.பி.அருளானந்தம். நாவலப்பிட்டி: திருமகள் பதிப்பகம், இல. 10, பெனடிட் அவென்யூ, பவகம, நாவலப்பிட்டி, 1வது பதிப்பு, மார்கழி 2018. (தெகிவளை: ஏ.ஜே. பிரிண்ட், இல. 44, புகையிரத நிலைய வீதி). xii, 229 பக்கம்,

12555 – தமிழ் ஆண்டு 9: பயிற்சி விளக்கங்களும் விடைகளும்.

தமிழவேள் (இயற்பெயர் க.இ.க.கந்தசாமி). கொழும்பு 12: குமரன் புத்தகசாலை, 201, டாம் வீதி, 2வது பதிப்பு, டிசம்பர் 1993, 1வது பதிப்பு, ஜனவரி 1989. (சென்னை: நிறைமொழி அச்சகம்). (8), 100 பக்கம், விலை:

12890 – திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்.

மலர்க் குழு. கனடா: ஜீ.சுப்பிரமணியம், 2425, Eglinton Ave. East, Unit 6A,Scarborough, Ontario, 1வது பதிப்பு, 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 73 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5