14144 நக்கீரம் 1995.

பாலச்சந்திரன் கௌதமன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 180 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ. இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின் 1997ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், நக்கீரர் வரலாற்றுச் சுருக்கம், Ancient Hindu Law (K.Kanageswaran), An Introduction to Modern Hindu Law (C.V.Wigneswaran), Hindu Jurisprudence and Society (Naresha Duraiswamy), Hindu Society and Law in Sri Lanka (K.Palakitnar), Laws relating to Hindu Temples and their Management (Kandiah Neelakandan), Hindu Law and the Customary Laws of the Tamil of Sri Lanka (H.W.Tambiah), Law, Religion and Society (S.Ananda Coomaraswamy & C.V.Wigneswaran), Hinduism and the Question of caste (Naresha Duraiswamy), The Customary Laws of the Tamils of Trincomalee (S.Pathmanathan), Basic Concepts of Buddhism & its Origin an Ovreview, Spiritual Significance of Gayatri (Indralogini Rajagopalan), தெய்வீக விலங்கே மனிதன் திருக்குறள் நோக்கு (மாணிக்க சிவபாதம்), இந்து சமயம்என்றால் என்ன? (தயானச்சந்திரா செபநாயகம்), இந்து மதமும் அதன் அடிப்படைக் கொள்கைகளும் அவை புகட்டும் உண்மைகளும் – ஒரு பார்வை (மாணிக்கவாசகர் கணேசராஜா), சனாதன தர்மம் – ஓர் ஆய்வு (சுகிர்தா சோமசுந்தரம்), இந்து மதத்தின் பரந்த நோக்கு ஒரு குறிப்பு (சிவநேசன் மணிமேகலை), மனித வாழ்வில் சமயமும் சட்டமும் (பூர்ணிமா சோமசேகரன்), பிரார்த்தனை (நரேன் சிங்கம்), இந்து தர்மத்தில் நீதி (இரா.மணிவண்ணன்), தற்கால வாழ்வும் இந்து சமயமும் ஒரு நோக்கு (உருத்திராணி கதிர்காமத்தம்பி), அறத்துக்கு ஒரு அஸ்வமேதம் (இரா.யோகேஸ்வரி), எங்கே போகிறது எமது மதம்? (செல்லத்துரை பிருந்தாபன்), சமயம் வாழ்வின் பிற்பகுதிக்கு அவசியம் (இரா.செந்திற்குமரன்), சட்ட மாணவர் இந்து மகாசபையை இனிதே வழி நடத்தியவர்கள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 18773).

ஏனைய பதிவுகள்

pin-up aviator baixar

Online casino sites Best casino online Casino slots online Pin-up aviator baixar This isn’t the first time we’ve brought this up, but if you’re trying

Book Of Ra Online Echtgeld Spielen

Content Resident Spielautomat: Kann Ich Online Black Jack Auch Mit Smartphones Und Tablets Spielen? Wo Kann Ich Online Book Of Ra Kostenlos Spielen? Unser Fazit

Champions

Content How to Win The new Mega Jackpot To your Mega Moolah? Casino Benefits Slot machines Exploring Intruders From the World Moolahs Game play Figure