14159 புங்குடுதீவு கிராஞ்சியம்பதி ஸ்ரீ மீனாக்ஷியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர ஸ்வாமி கோவில் (சிவன் கோவில்) 33 குண்ட, 100 ஸ்தம்ப உத்தமோத்தமபக்ஷயாக மஹா கும்பாபிஷேக மலர்.

க.சிவானந்தன், இ.கெங்காதரக் குருக்கள் (மலராசிரியர்கள்). புங்குடுதீவு 03: சிவஸ்ரீ ஸ்ரீநிவாச நாகேந்திரக் குருக்கள், மண்டல பூர்த்தி வெளியீடு, சிவன் கோயில், 1வது பதிப்பு, மே 1977. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). (150) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., புங்குடுதீவு கிராஞ்சியம்பதி ஸ்ரீ மீனா~pயம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர ஸ்வாமி கோவில் (சிவன் கோவில்) 33 குண்ட, 100 ஸ்தம்ப உத்தமோத்தமப~யாக மஹா கும்பாபிஷேகம் 03.04.1977 அன்று இடம்பெற்றபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.

ஏனைய பதிவுகள்

3D spelletjes

Volume Reserve chilli Straks meertje nieuwe offlin gokkasten en fruitautomaten Speel gokkasten te Nederlandse online casino’s Jij ontvangt daar gelijk gratis toeslag boven jou eerste

14826 காற்சட்டை அணியும் பெண்மணி: சீனக் குறுநாவல்.

வாங் நுன்சி (சீன் மூலம்), ந.சுரேந்திரன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: நதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1986. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 20×13.5 சமீ. நான்கு