14170 ராமகிருஷ்ண மிஷன் (இலங்கைக் கிளை) நூற்றாண்டு விழா 1897-1997: சிறப்பு மலர் 1998.

மலர்க் குழு. கொழும்பு 6: ராமகிருஷ்ண மிஷன், இல. 40, ராமகிருஷ்ண வீதி, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). 92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இச்சிறப்பிதழில் y; Ramakrishna Math Message (Swami Bhuteshananda), ராமகிருஷ்ண மிஷன் சின்னமும் விளக்கமும் (சுவாமி விவேகானந்தர்), முன்னுரை (சுவாமி ஆத்மகனானந்தா), சங்க ஜனனி, ராமகிருஷ்ண சங்கத் தோற்றம் (சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளில்), ராமகிருஷ்ண மிஷனும் ராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்களும், ராமகிருஷ்ண இயக்கம் குறிக்கோளும் செயல்பாடும் (ஆங்கில மூலத்தின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு: ஆர்.விட்டல்), ராமகிருஷ்ண மிஷனின் உலகளாவிய பணிகள் ஒரு கண்ணோட்டம், இலங்கையில் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மிஷன் – கொழும்பு: சில பரிமாணங்கள், ராமகிருஷ்ண மிஷன்- மட்டக்களப்பு: சில பணிகள், Dawn of a New Era (Swami Bhuteshananda), Self – Development and National Development (Swami Bhuteshananda) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21155).

ஏனைய பதிவுகள்

Gambling games

Posts So what can I Victory? Claim The deal Which have A free of charge Revolves Code How do Greeting Incentives Functions? De Volatiliteit Van