சோ. சண்முகசுந்தரன். கொழும்பு 6: சோ.சண்முகசுந்தரன், இல.5, மூர் வீதி, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 2: கலர் டொட்ஸ், 31/21,டோசன் வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×11 சமீ. இச்சிறு பிரசுரத்தில் திருஞானசம்பந்தர் அருளிய ஐந்தெழுத்துத் திருப்பதிகம், மூன்றாம் திருமுறை ஆகியனவும், திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறையும், சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையும் பாடிப்பணிந்தேத்த ஏற்றவகையிலகையடக்கப் பதிப்பாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16710).