சி.கணபதிப்பிள்ளை. நிந்தவூர்: சி.கணபதிப்பிள்ளை, இளைப்பாறிய தலைமை ஆசிரியர், அட்டப்பளம், 1வது பதிப்பு, நவம்பர் 1977. (கல்முனை: ஆனந்தா அச்சகம், 87, பிரதான வீதி). (8) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×12.5 சமீ. இந்நூலில் 191 வரிகளில் அமைந்த ஈசுபரன் அகவலும், பன்னிரு எண்சீரடிகளில் அமைந்த கந்தசுவாமி காவியமும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02464).