14197 சுவிஸ்-பேர்ண் ஞானலிங்கேச்சரர் திருப்பள்ளியெழுச்சி.ச.வே.பஞ்சாட்சரம்.

சுவிட்சர்லாந்து: செங்கோடன் பஞ்சாட்சரம், சூரிச், 1வது பதிப்பு, ஆடி 2019. (Canada: Silver Print House, 5030, Heatherleigh Ave Unit No. 60, Mississauga, Ontario, L5V 2G7). 8 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 13.5×10.5 சமீ. கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள், தெய்வத் தமிழில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டினை ஓங்குவிக்கும் சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் கோவில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சரர் பெருமானுக்கு இறையின்பச் செவிகுளிர அழகு தமிழில் திருப்பள்ளியெழுச்சியை, இறை அடியார்கள் இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான நடையில் கையடக்க நூலுருவில் அமைத்து இலவச வெளியீடாக வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Freispiele Ohne Einzahlung 2024

Content Spielen Sie Casino Power Stars Fixed Slots online | Diese Bedingungen Stehen Mit Den 25 Free Spins Ohne Einzahlung In Verbindung Welche Spiele Kann