14204 தான்தோன்றுமீசுரர் தோத்திரப் பாடல்.

த.சதாசிவம். பளுகாமம்: ந.மா.கேதாரபிள்ளை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, 1940. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). (8) பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21×15 சமீ. இந்நூலில் எட்டு வரிகளில் அமைந்த 32 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. சித்தாயுர்வேத வைத்தியராகப் பணியாற்றும் கவிஞர் ந.மா.கேதாரபிள்ளை, வழக்கிழந்துபோகும் பழம் நூல்களை மீளப் பதிப்பித்து விற்பனைசெய்யும் பணியிலும் மட்டக்களப்பிலிருந்து பலகாலம் ஈடுபட்டு வந்துள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

12996 – இலங்கையின் கொலைக்களம்: ஆவணப்பட சாட்சியம்.

யமுனா ராஜேந்திரன். சென்னை 600041: பேசாமொழி பதிப்பகம், 30-யு, கல்கி நகர், கொட்டிவாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600077: மணி ஆப்செட்). 109 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 130.,

12324 – தொழிலாளர் கல்விக் கையேடு.

ஓ.ஆறுமுகம், பி.சுதந்திரராஜா, ஆர்.ஸ்ரீகாந்தன், சந்திரா குமாரசுவாமி. கல்கிஸ்சை: இலங்கை தொழிலாளர் கல்வியாளர்களின் சங்கம், இல.7, சேர்கியூலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1991. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட மெக்லீன் அச்சகம்). (8), 179 பக்கம், விளக்கப்படங்கள்,

12714 – தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்: தொகுதி இருபத்தொன்று.

செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஐப்பசி 1993. (கனடா M5S 2W9: ஜீவா

14957 புத்தொளி சிவபாதம் (05.12.1932-30.11.2004): வாழ்வும் பணியும்(நினைவு மலர்).

மலர்க் குழு. ஆனைக்கோட்டை: திருமதி சி. ருக்குமணிதேவி, செல்வ அகம்,1வது பதிப்பு, டிசம்பர் 2004. (யாழ்ப்பாணம்: திருச்செல்வி அச்சகம்).ஒஒiஒஇ 70 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 20.5×15 சமீ.அமரர் நமசிவாயம் சிவபாதம் (புத்தொளி)

14690 கறுத்த கோடுகள்: சிறுகதைகள்.

ஏ.எஸ்.எம்.நவாஸ். கொழும்பு 14: திருமதி ஹபீலா நவாஸ், சினிலேன்ட் பதிப்பகம், 1வது பதிப்பு, 2017. (வத்தளை: ஏஞ்சல் அச்சகம்). 89 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-38038-0-1. எண்பதுகளில்