சிவஸ்ரீ இராம. சசிதரக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: அருள்நிறை இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம், லுற்சேர்ன், சுவிஸ், 1வது பதிப்பு, வைகாசி 2018. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2, காலி வீதி, வெள்ளவத்தை). vi, 220 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. தோத்திரப் பாடல்கள், கோளறு பதிகம், நவசந்திகளில் ஓதவேண்டிய தேவாரப் பண்கள், திருப்பொற்சுண்ணம், திருமறைக்காடு, திருப்பல்லாண்டு, கொடிக்கவி, யாத்திரைப் பத்து, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், பிள்ளையார் கதை, சிவபெருமான் துதி, சிவபுராணம், லிங்காஷ்டகம்-தமிழ், லிங்காஷ்டகம், திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி துதி, வைரவர் துதி, வீரபத்திரசுவாமி துதி, நந்திதேவர் துதி, உமாதேவியார் துதி, துர்க்கை துதி, இலக்குமி துதி, சரஸ்வதி துதி, சகலகலாவல்லி மாலை, கௌரிகாப்பு, அபிராமி அந்தாதி, ஸ்ரீலலிதா நவரத்தினமாலை, ஸ்ரீசக்கர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி, திருவூஞ்சற் பாடல்கள், முருகன் துதி, கந்த சஷ்டி கவசம், ஸ்ரீராமஜெயம், ராமர் தாலாட்டு, திருப்பாவை, மங்களம், ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம், ஆஞ்சநேயர் சுலோகம், ஸ்ரீ ஆஞ்சநேயர் மங்களம், ஐயப்பன் சரணக்கோவை, பதினெட்டாம் திருப்படிப் பாடல், வழிநடைச் சரணம், ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்தினம் ஸ்ரீ சாஸ்தா அஷ்டகம், ஹரிவராசனம், மாலை தரித்துக்கொள்ளும் போது ஜெபிக்கவேண்டிய மந்திரம், மாலை கழட்டுவதற்கான மந்திரம், நமஸ்காரம், சாஸ்தா ஆரத்தி, மங்களம், நவக்ரஹ தோத்திரப் பாடல்கள், நவக்ரஹ காயத்திரி மந்திரம், சனீஸ்வர கவசம், சனி பகவான் தோத்திரம் ஆகிய திருமுறை, தோத்திரப் பாடல்களின் விரிவான தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
Simple tips to Play Ports Responsibly
Posts Spend From the Cell phone Blackjack Video game Will you Nonetheless Rating Bonuses When the Deposit As a result of Mobile? Which are the