14218 தோத்திரக் கோவை.

சிவஸ்வாமி ஐயர் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: எஸ். சிவஸ்வாமி ஐயர், 1வது பதிப்பு, 1921. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை). 118 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21×13.5 சமீ. இந்நூலில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ், தாயுமான சுவாமிகள் பாடல், பட்டினத்துப் பிள்ளையார் பாடல், இராமலிங்க சுவாமி பாடல், ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02966).

ஏனைய பதிவுகள்