14220 தோத்திரத் திரட்டு: திரு.கதிர்காமர் நாகநாதர் அவர்களது பிரிவு குறித்த நினைவு மலர்.

மலர்க் குழு. சுன்னாகம்: ஜெயராம்ஸ் ஸ்தாபனம், 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). x, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ. இது தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைச் சேர்ந்தவரும் சுன்னாகம் ஜெயறாம்ஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளருமான அமரர் கதிர்காமர் நாகநாதர் அவர்களது பிரிவு குறித்த நினைவு மலர். இதில் நாயன்மார்களின் தேர்ந்த திருமுறைகள் தோத்திரத் திரட்டாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17567).

ஏனைய பதிவுகள்

13267 அரசியல்-அறிவியல்-சமூகம்:2017.

பி.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: பி.முத்துலிங்கம், இல. 91/8, இந்து மகளிர் ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xiii, 163 பக்கம், புகைப்படங்கள்;, விலை: