14221 நடராஜப்பத்து.

ந.மா.கேதாரப்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: ந.மா. கேதாரப்பிள்ளைஇ முதலைக்குடாஇ கொக்கட்டிச்சோலைஇ பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). (6) பக்கம்இ விலை: ரூபா 15.00இ அளவு: 21×15 சமீ. செய்யுள்வடிவில் அமைந்துள்ள பக்தி இலக்கியம். சித்தாயுர்வேத வைத்தியராகப் பணியாற்றும் ந.மா.கேதாரப்பிள்ளை அவர்கள்இ வழக்கிழந்துபோகும் பழம் நூல்களை மீளப் பதிப்பித்து விற்பனைசெய்யும் பணியில் மட்டக்களப்பிலிருந்துபலகாலம் ஈடுபட்டு வந்துள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

Ist Mein Kind Reif Für Ein Smartphone?

Content Casino release the kraken – Noch Nie Habe Ich Das Trinken Für Etwas Verantwortlich Gemacht, Das Ich Gesagt Habe Übersetzungen Digitaler Elternabend #5: Spiele