14222 நல்ல சிந்தனைகள் அடங்கிய நல்ல சிவமலர்.

நினைவுமலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: அமரர் திருமதி சிவபாக்கியம் குமாரசாமி அவர்களின் ஞாபகார்த்த மலர், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 87 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. சைவசமய வாழ்வியலிற் சிறப்புக்கள் பற்றிய உரைகளுடன் தேவார திருமுறைகளையும் உள்ளடக்கியதாக இச்சிறப்பிதழ் 08.11.2002 அன்று வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34610).

ஏனைய பதிவுகள்

12816 – கலங்கரை விளக்க அடிவாரமும் ஏனைய கதைகளும்: சிங்கள சிறுகதைத் தொகுப்பு 1.

எம்.எச்.எம்.யாக்கூத், திக்வல்லை கமால், எஸ்.ஏ.சீ.எம்.கரமத் (மொழிபெயர்ப்பாளர்கள்). ஆனமடுவ: தோதென்ன வெளியீட்டகம், உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹிட்டியாவ). viii, 9-264 பக்கம், விலை: