செ.இரத்தினசபாபதி. கொழும்பு 6: செ.இரத்தினசபாபதி, 54, 1/3, இராஜசிங்க வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சரவணா அச்சகம்). 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இலங்கை ரயில்வே திணைக்களத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி 1965இல் ஓய்வுபெற்றபின் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய இந்நூலாசிரியர் நல்லை முருகனின் பால் காதல்கொண்ட சிறந்த பக்தர். நல்லூர் முருகன் திருவிழாக்காலங்களில் நல்லை முருகன் பற்றியும் அவனுக்காக பக்தர்கள் நடத்தும் திருவிழாக்கள் பற்றியும் பக்திக் கட்டுரைகளை 1987 வரை எழுதிவந்தவர். இவை திருவிழாக் காலங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. இந்நூலில் அவற்றில் சிலவற்றைத் தொகுத்து தனது 99ஆவது அகவையில் நூலுருவில் வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 031008).
Greatest A real income Casinos on the internet Top 10 In the October 2024
Blogs Do i need to gamble real time roulette on the web? Do you know the better casinos on the internet to own California people