14225 பஜனை பாடல்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி). v, 170 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ. இந்நூலில் விநாயகர் பாடல்கள், பன்னிரு திருமுறைகள், சிவன் பாடல்கள், அம்மன் பாடல்கள், நாராயணர் பாடல்கள், முருகன் பாடல்கள், ஐயப்பன் பாடல்கள், ஆஞ்சநேயர் பாடல்கள் ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் சைவத் தமிழ் பக்தி இலக்கியப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் சுழிபுரம் யாழ்ஃ விக்டோரியாக் கல்லூரியின் ஆசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

11754 தமிழழகி: நான்காவது காண்டம் (செய்யுளும் குறிப்புகளும்).

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா L5V 1S6:  Tamil Cinema Encyclopaedia Publications, ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Bloved, மிஸிஸாகா, ஒன்ராரியோ, 1வது