மு.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). சென்னை: சைவசித்தாந்தப் பெருமன்றம், 1வது பதிப்பு, வைகாசி 1992. (சென்னை 600002: காந்தளகம், 68 (834) அண்ணாசாலை). ஒஎiii, 225 பக்கம், விலை: ரூபா 50.00, இந்திய ரூபா 15.00, அளவு: 21×14 சமீ. மாணிக்கவாசக சுவாமிகள்அருளிய திருவாசகத்தையும் முழுமையான ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூடிய பதிப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16667).