14234 முருகன்கீர்த்தனைகள்: ஆறுமுக வேலவன் துதி. பாமதி மயூரநாதன்.

யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). vii, 24 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ. ‘முருகன் கீர்த்தனைகள் பெரும்பாலான சங்கீதக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருகின்றன. அதனுடைய தாக்கமும், தமிழ்மொழியின் ஆதரவும், தற்கால சமுதாய மனங்களில் உணர்வுடன் சிரங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுமாக இணுவைக் கந்தன் மீது பிள்ளையார் துதியுடன் ஆறு பாடல்களும், நல்லூர்க் கந்தன் மீது பன்னிரண்டு பாடல்களுமாக கீர்த்தனைப் பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக்கி எனையாளும் செவ்வேள் பெருமானின் பாதார விந்தத்தில் பக்தியுடன் சமர்ப்பிக்கின்றேன்” (ஆசிரியர், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

Magic Kasino

Nach einem gründlichen Love Kasino Erprobung zeigt sich, auf diese weise der Anbieter wohl keineswegs ihr ideale Sozius pro Verbunden Glücksspiele damit Echtgeld sei, wohl