தொகுப்பாசிரியர் விபரமில்லை. கொழும்பு 11: இராஜேஸ்வரி வெளியீடு, 1வது பதிப்பு, வெளியிட்ட ஆண்டு விபரம் இல்லை. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம்).32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. இந்நூலில் ஸ்ரீ கணேச தோத்திரம், ஸ்ரீ சுப்ரமண்ய தோத்திரம், சிவ தோத்திரம், ஸஹஸ்ராக்ஷ்ரி வித்யா என்னும் தேவி கட்கமாலா முகவுரை, ஓம் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாத ஸ்தோத்திரம், த்யானம், ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம், ஸ்ரீ தலிதா த்ரிஸதீ முகவுரை, ந்யாஸ, ஸ்ரீ லலிதா த்ரிசதீ ஸ்தோத்திரம் ஆகிய தோத்திரங்கள் கொண்ட மாலை இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).
12599 – மார்க்கோணியின் மின்சாதன பாதுகாப்புக் கையேடு.
மார்க்கோணி தொழில்நுட்ப நிறுவனம். கொழும்பு 6: மார்க்கோணி தொழில்நுட்ப நிறுவனம், இல. 410, 2ஆம் மாடி, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 6: எஸ். பிரின்ட்ஸ்). x, 134