கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 14ஆவது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1986. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 28 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ. இந்நூலின் முதல் ஏழு பயிற்சிகளுக்கும் இலங்கையின் 1:50,000 பௌதிக உறுப்புத் தேசப்படங்களிற் காணப்படும் நிறங்களும் குறியீடுகளும் உபயோகிக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன. இறுதி 4 பயிற்சிகளும் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையின்போது மாணவர்களுக்கு விடையளிப்பதற்குக் கிடைக்கும் பயிற்சிகளைப் போன்று கறுப்பு வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இந் நூல் 1999ஆம் ஆண்டு விநியோகத்திற்காக இலங்கை கல்வித் திணைக்களத்தினால் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27421).
Best Betonline Added bonus and you may Action transfer money to casino Coupons
This Action transfer money to casino sort of opinions might be indispensable in choosing a location to experience and certainly will defense suggestions that’s more