14255 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை (இதழ் 1-2003).

கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119யு, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). (4), 155 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISDN: 1391-9156. இவ்விதழில், முன்னுரை (பனுவல் ஆசிரியர் குழு), அடையாளத்தின் கட்டமைப்பு முறைகள் அரசியல், நடை, குழப்பம் (மூலம்: சசங்க பெரேரா, தமிழில்: தா.சனாதனன்), வர்த்தகர்களின் கடவுளாக முருகக் கடவுள் (கதரகம தெய்யோ): சிங்கள பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி – (டெஸ்மண்ட் மல்லிகாராச்சி, தமிழில்: சாமிநாதன் விமல்), புராதன காலத்தில் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்குமிடையில் நிலவிய கலாச்சார மற்றும் வணிகத்தொடர்புகள் பற்றிய புதிய சான்றுகள் (ஒஸ்மண்ட் போபெ ஆரச்சி, தமிழில்: சாமிநாதன் விமல்), குடும்பத்தின் பாணி இலங்கையில் வன்முறையும், கலையும் தொடர்பான ஒர் ஆய்வு (ஷெரன் பெல், தமிழில்: சாமிநாதன் விமல்), மொழிக்குறியின் இயல்பு (வெடினன் சசூர், தமிழில்: இ.முருகையன்), பனுவல் நூல் திறனாய்வு: இலங்கைத் தமிழர் தேசவழமைகளும், சமூகவழமைகளும் – சி.பத்மநாதன் (கே.ரி. கணேசலிங்கம்), தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும், கலையும் – பரமு.புஷ்பரட்ணம் (பாக்கியநாதன் அகிலன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32884).

ஏனைய பதிவுகள்

William Mountain Comment 2024

Blogs Sporting events For each and every Method Gaming Betmgm Instantly What’s A great Yankee Wager And how Does it Work? Jacob is a football

14216 தென்கதிரை முருகன் பேரில் சிறைமீட்ட கும்மி.

ந.மா.கேதாரபிள்ளை. கொக்கட்டிச்சோலை: ந.மா.கேதாரபிள்ளை, தாளையடி தெரு, காளிகோயில் வீதி, முதலைக்குடா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் பிரின்டர்ஸ்). 10 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 21×15 சமீ. மட்டக்களப்பின் கொக்கட்டிச்

Mgm Ports Real time

Content How to choose A knowledgeable Position Video game To experience Real money Harbors Payment Rates In the usa Download free 777 Ports To possess