கொழும்பு 7: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). ix, 273 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. இந்நூல் The Development of Political Theory என்ற தலைப்பில், ஊhயசடநள ஏநசநமநச அவர்கள் எழுதி லண்டன் ர்ரவஉhiளெழn ருniஎநசளவைல டுiடிசயசல நிறுவனத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூலின் தமிழாக்கம். அறம், அமைதியும் ஒழுங்கும், உரிமைகள், மிகு மகிழ்ச்சி, முன்னேற்றம், விடுதலை ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28263).
14858 அல் ஜாமிஆ: மூன்றாவது இதழ்-1422/2001.
ஆசிரியர் குழு. பேருவளை: நளீமிய்யா மாணவர்களுக்கான இதழ், ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமியா, தபால் பெட்டி எண் 1, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கல்கிஸ்சை: டெக்னோ பிரின்டர்ஸ், 7, 15A, பின்தலியா வீதி, மவுண்ட்