14275 ஐக்கியமும் அபிவிருத்தியும்.

ஆர்.பிரேமதாச (மூலம்), கிறிஸ்டி குறே (தொகுப்பாசிரியர்). கொழும்பு: உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சு, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (2), 65 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் மாண்புமிகு பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் 29.01.1981- 01.02.1981 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண விஜயத்தின்போது ஆற்றிய உரைகளின் தொகுப்பு. அறிக்கைகளை பொ.இராசதுரை, செல்லப்பா நடராசா ஆகியோரும், மொழிபெயர்ப்பினை நா.சுப்பிரமணியன், செல்லையா குமாரசுவாமி, எம்.கே.இராகுலன் ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28875).

ஏனைய பதிவுகள்

Joo Gambling enterprise

Posts Helpful information To have Secure Gambling Availability The 100 percent free Spins Incentive You are Incapable of Availability Playusa Com Not all the United

17735 இணையிலான்: வரலாற்று நாவல் (முதலாம் பாகம்).

இணுவிலான் சிகாகோ பாஸ்கர். சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (சென்னை 600093: பூவரசி பதிப்பகம், இல.2,