14283 இலங்கையில் மனித உரிமைகளும் சமயங்களும்.

இலங்கை மன்றம். கொழும்பு 7: இலங்கை மன்றம், இல.27, சுதந்திரச் சதுக்கம், 1வது பதிப்பு, 1992. (தெகிவளை: திஸர அச்சகம், 129, துட்டுகெமுனு வீதி). xxx, 454 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.,ISDN: 955-9056-02-6. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் உறுப்புரைகள் மீதான கருத்துரைகள் ஆகியவற்றைப் பிரதான உள்ளடக்கமாகக் கொண்டுள்ள இந்நூலின் பின்னிணைப்புகளாக, பௌத்தம், இந்து சமயம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயப் பாரம்பரியங்களுக்குமான முகவுரை, சர்வதேசப் பிரகடனம்- அதன் வரலாறும் அந்தஸ்தும், மனித உரிமைகள் பற்றிய கல்வி, பாளி நூல்களுக்கான குறுக்கங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17437).

ஏனைய பதிவுகள்

12211 – பிரவாதம் இதழ்எண் 8: ஜனவரி 2012.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 133 பக்கம், விலை:

12967 – இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு: 1833-1990 வரை காலவரிசைப்படுத்தப்பட்ட சிறு குறிப்புகள்.

சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 7: விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், இல.3, டொறிங்டன் அவென்யு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x

12712 – பெருநதியின் புதிய கிளை: வித்தியானந்தன் பாணியிலான மரபுவழி நாடக மரபு.

சுந்தரலிங்கம் சந்திரகுமார். மட்டக்களப்பு: விமோசனா வெளியீடு, 42ஃ15, ஐந்தாம் குறுக்குத் தெரு, இருதயபுரம் மேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2009. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரிண்டர்ஸ்). xxii, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு:

14294 இலங்கை மத்திய வங்கி: பொருளாதார அளவீடு 1991இன் முதலரைப் பகுதி.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிரான்ட்பாஸ் வீதி). (4),

12943 – நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்: வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

மு.வி.ஆசீர்வாதம். யாழ்ப்பாணம்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழா ஞாபக ஏடு, மு.வி.ஆசீர்வாதம், 49, கண்டி வீதி, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). 12 பக்கம், விலை: 75 சதம், அளவு: