14294 இலங்கை மத்திய வங்கி: பொருளாதார அளவீடு 1991இன் முதலரைப் பகுதி.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிரான்ட்பாஸ் வீதி). (4), 59 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×16.5 சமீ. 1991ஆம் ஆண்டின் முதலரைப் பகுதிக்கான இலங்கையின் பொருளாதார அளவீடுகள், பொதுவான போக்குகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், விலைகள், வர்த்தகமும் சென்மதி நிலுவையும், அரசநிதி, பணமும் கொடுகடனும் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் அறிக்கையிடப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16879).

ஏனைய பதிவுகள்

16407 பஞ்சநதிகள் : சிறுவர் நாடகங்கள் ஐந்து.

புனிதா துஷ்யந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 62 பக்கம், விலை: