14301 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டின் உத்தேச அறிக்கை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1960. (கொழும்பு: லங்கா பிரஸ், பொரளை). 74 பக்கம், விலை: 25 சதம், அளவு: 22×13.5 சமீ. 1960 ஒக்டோபர் 15ஆம் திகதியும் 16ஆம் திகதியும் நடைபெற்ற மத்திய கமிட்டிக் கூட்டத்தில் விவாதித்து அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை.

ஏனைய பதிவுகள்

11756 பூதத்தம்பி (இசை நாடகம்).

காரை.செ.சுந்தரம்பிள்ளை. சுன்னாகம்: நடிகமணி வைரமுத்துவின் குடும்பத்தினர், உடுவில் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 44 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.