14308 இலங்கை மத்திய வங்கி: அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் ; 2005இன் முக்கிய பண்புகளும் 2006இற்கான வாய்ப்புகளும்.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு: லேசர் கிராப்பிக் லிமிட்டெட்). (6), 77 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISDN: 955-575-120-X. இவ்வறிக்கையில் பொது நோக்கு, தேசிய உற்பத்தியும் செலவும், பொருளாதார சமூக உட்கட்டமைப்பு, விலைகள் கூலிகள் தொழில் நிலை, வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகள், இறைக்கொள்கையும் அரச நிதியும், நாணயக்கொள்கை, பணம், கொடுகடன் மற்றும் வட்டி வீதங்கள், நிதியியல்துறை அபிவிருத்திகளும் உறுதிப்பாடும், புள்ளி விபரப் பின்னிணைப்புகள் ஆகிய பிரிவுகளின் கீழ் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39561).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

14417 நடைமுறைத் தமிழ் வழிகாட்டி: அகரமுதலி.

தமிழ் வளர்ச்சிக் கழகம். இலங்கை: தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, மே 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 59 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 20×14.5

14334 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு தாபன விதிக் கோவை: 2ஆம் தொகுதி.

பி.ஏ.சேனாரட்ண (செயலாளர்). கொழும்பு: செயலாளர், அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, 3வது பதிப்பு, 2019, 2வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்,