14319 நீதிமுரசு 1999.

க.ஜெயநிதி (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). (28), 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ. இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1999ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் பல்வேறு தமிழ்க் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், முகப்புக் கவிதை (இரா. செந்திற்குமரன்), சொல்லுந்திறமை தமிழ் மொழிக்கில்லை-கவிதை (இதழாசிரியர்), உரோம – டச்சுச் சட்டத்தின் இரு முக்கிய தீங்கியல் நிவாரணங்கள் (நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்), The Thirteenth Amendment and the Devolution of Legislative Power ( K. C. Kamalasabayson), ( மு. ஊ. முயஅயடயளயடியலளழn)இ பிள்ளைகளுக்கு எதிராகச் செய்யப்படும் தீங்குகள் தொடர்பான இலங்கைச் சட்டங்கள் (எஸ்.துரைராஜா), வுThe Legislative Framework of Local Authorities in Sri Lanka: Some Reflections (N. Selvakkumaran), மானிடப் புவியியல் சட்டவியல் – ஓர் அறிமுகம் (மாணிக்கம் சிவபாதம்), How could a better balance be achieved between development and environmental concerns in International Law Developments in the field of sustainable development? (Fatima Rita Chandravathana Thalayasingam), உரித்துப் பதிவுச் சட்டம் (கந்தையா நீலகண்டன்), Computers, Information Technology, Information and Crime (Kolitha Dharmawardena), Jurisdiction as a vital and central feature of State Sovereignty (N.Sivakumaran), தமிழன் கண்ட அறம் (அ.ச.ஞானசம்பந்தன்), நிதியும் நீதியும் (சி.கணபதிப்பிள்ளை), An Interview with Prof. (Rev. Fr.) A. J. V. Chandrakanthan, Matrimonial Property of People Governed by Thesa Walamai (Miss. K.Nagendra), SriLanka Contribution to the Development of Tamil Language and Literature – A Review (Deshamanya S. Sharvananda), The Contents of Thesawalamai (Deshamanya Dr. H. W. Tambiah), வழக்குகளின் கால தாமதமும் அதில் நீதிபதிகளின் பங்கும் சட்டத்தரணிகளின் பங்கும் (அன்னலிங்கம் பிரேமலிங்கம்), இலங்கையில் நிலவும் சட்ட முறைமைக்குள் ஒரு சீர்த்தன்மையை ஏற்படுத்துவதற்கு இலங்கை மக்களுக்கு ஒரு பொதுச் சட்டக் கோவையின் அத்தியாவசியம் (செல்வி சந்திரவதனி அருச்சுனராஜா), இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கமும் மதச் சார்பின்மையும்- ஓர் இடரார்ந்த மெய்த்தேர்வு (சுவர்ணராஜா நிலக்ஷன்), மரண தண்டனை அமுல்படுத்தப்படல் வேண்டும். (பரிஹா ஜலீல்), தீங்கியல் சட்டத்தின் தன்மையும் நோக்கெல்லையும் (அஹமட் எம்.ஹ{சைன்), இலங்கையின் தேர்தல் முறை – நேற்று, இன்று, நாளை (எம். எம்.முஹம்மத் மிஹான்), மாகாணசபை தேர்தல் திகதி மாற்றம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு – ஓர் விமர்சனம் (ஐ.பயஸ் றெஸ்ஸாக்), மனோவின் டயரி-சிறுகதை (இரா.செந்திற்குமரன்), யாருக்கு யார் சுமை? (சு.பிரபாகரன்), சிறுகதை (அகிலன், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர்), Equality and Justice for all (Justice Shirani Tilakawardena), மேற்கை விஞ்சிய கிழக்கு! கிரேக்கத்தை விஞ்சிய இந்திய அரசியற் தத்துவங்கள் (வி.ரி. தமிழ்மாறன்), Globalization and Human Rights (Tissa Balasuriya), இஸ்லாத்தில் சமூகநீதி (எம்.ஏ.எம். சுக்ரி), HER Commission (Dr. Mario Gomez), இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமும் கைதுகளும் (கே.எஸ்.பாலகிருஷ்ணன்), Cultural and Language Rights in the Multi – National Society (A. Jeyaratnam Wilson) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45284).

ஏனைய பதிவுகள்

Prezzo Ondansetron

Valutazione 4.2 sulla base di 231 voti. Zofran Generico Ondansetron usato nella prevenzione della nausea e del vomito causati da interventi chirurgici o da farmaci

Descargar App Codere México

Descargar App Codere México Codere Mx App: Descarga, Funciones Y Acciones Disponibles Content ¿cuál Es La Diferencia Entre Las Apuestas Simples Y Las Múltiples? Cómo