இலங்கை அரசாங்கம். கொழும்பு: பாராளுமன்ற செயலகம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). 59 பக்கம், விலை: 49.25, அளவு 21×15 சமீ. இவ்வரசியலமைப்புச் சட்டத் திருத்தப் பதிப்பானது 2001, ஒக்டோபர் 03ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2001 ஒக்டோபர் மாதம் 5ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகையின் இரண்டாம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33052).