14333 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை.

இலங்கை அரசாங்கம். கொழும்பு 5: அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டு அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொடை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). 397+14 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 625.00, அளவு: 24×15 சமீ. குற்றவியல் நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கும், 1973ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க, நீதி நிருவாகச் சட்டத்தின் iiஆம் iv ஆம் அத்தியாயங்களை நீக்குவதற்கும், தெடர்புபட்ட கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டமாகும். இது நியதிச்சட்ட முறை மறுபதிப்புக் கட்டளைச் சட்டத்திற்கு (அத்தியாயம் 4), இணங்க நீதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளையின் அதிகாரத்தின் கீழ் அரசாங்க அச்சகத்தினரால் பதிப்பிக்கப்பெற்றதும், 2016, ஜனவரி 1ஆம் நாளன்று வலுவிலிருந்த சட்டத்தைத் தருவதும் 2006இன் 7ஆம் இலக்கச் சட்டத்தால் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்துக்குச் செய்யப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியதுமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65699).

ஏனைய பதிவுகள்