14367 இந்து தீபம்: 2001.

க.முரளிதரன் (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மன்றம், கொழும்பு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கொழும்பு: ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ்). 136 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. 12.08.2001 அன்று வெளியிடப்பட்டுள்ள இம்மலரில் ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன் கொழும்பின் தமிழ் – இந்து மதப் பயில்வுகள் – ஒரு மிகச் சிறிய குறிப்பு (கார்த்திகேசு சிவத்தம்பி), மணிவாசகரின் தாயும் சேயும் (அ.சண்முகதாஸ்), குற்றம் குற்றமே? (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), மொழிப்பெயர்ப்பில் சமயமும் தத்துவமும் (சுபதினி ரமேஷ்), எமது நாட்டின் பல்கலைக்கழகங்களின் போக்கு சரியானதா? (மொஹமட் மஹீஸ்), கவிதைகள் (மனிதமே -ளு.ஷாமினி, இனியும் ஏறான் – அநாமி, ஒன்றைத் தவிர –சேது, கவிதைச் செண்டு – யோ.ருத்ரா), தேவாரத் தலங்கள் (ஆங்கிலம்), றூயவ வாந டீரனனாய வாழரபாவ (சுநஎ.யுபயடயமயனய ளுசைளைரஅயயெ)இ தலப் பெருமை, வுசைரஅயடய–வுசைரியவாiஇ தஞ்சைப் பெரிய கோயில், மனித்தப் பிறவியும் வேண்டுவதே (கி.குருபரன்), ஆனந்த தாண்டவ நாயகனின் கலையழகு (கோபிகா பஞ்சாட்சரம்), வாழ்க்கையில் சைவநெறி (செல்வப்பிரியா சதாசிவம்), மாணவர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் செயற்படுங்கள் (சாது சரன்), புராதன இலங்கையின் இந்து மதம் பற்றிய வரலாற்று மூலங்கள் (பிருந்தா பத்மநாதன்), உயிரையும் தருவர் (சசிலா கணேசமூர்த்தி), திரைப்படத்துறையில் கணனித் தொழில்நுட்பம்- விஞ்ஞானபீடம், மயானங்கள், இந்து மதம் (கஸ்தூரி சிவதாஸ்), சிவராத்திரி அனுஷ்டிப்பதற்கு சிறந்த தலங்கள், இந்து மதத்தின் தோற்றமும் அதன் தற்போதைய நிலைமையும் (ம.திருக்குமரன்), தமிழில் மென்பொருட்கள், நவக்கிரக தலங்கள்: சமய குரவரால் பாடப்பெற்றவை, 20ம் நூற்றாண்டில் அணு ஆயுதமும் உலக வலலரசுகளும் (வி.வத்சலாதேவி), வாழ்க்கையைப் பண்படுத்தும் இந்து சமயம் (பவானி மலர்கொழுந்து), அஷ்ட வீரட்டானம் கோவில்கள், இலங்கையின் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் (ராதிகா வதனப்பிரகாசம்), சிவதீட்சை (இ.காயத்திரி), திருவடியின் பெருமை (உஷாந்தி சுந்தரலிங்கம்), ஆநஅடிநசள ழக வாந ர்iனெர ளுழஉநைவலஇ வுhயமெகரடநௌள ளை யடறயலள ய டிநவவநச inஎநளவஅநவெ ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 39154).

ஏனைய பதிவுகள்

Reduced Put Gambling enterprise Canada

Articles Site right here – Type of Lowest Minimum Put Gambling enterprises Pink Gambling enterprise: Minimal Deposit Opinion The main benefit of joining web based