14372 கொழும்பு தொண்டர் வித்தியாலயம் புதிய மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா: வெளியீட்டு மலர்1977.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: தொண்டர் வித்தியாலயம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1977. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 162, பண்டாரநாயக்க மாவத்தை). (62) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. 14.02.1977 அன்று இடம்பெற்ற கட்டிடத் திறப்பு விழாவையொட்டி வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரின் ஆசிரியர் குழுவில் த.இராசரத்தினம், க.பாலச்சந்திரன், சு.கனகராசா, திருமதி கி.கா.இ.அல்போன்சஸ், செல்வி எம்.டி.ஏ பிரான்சிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35526).

ஏனைய பதிவுகள்