தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1995. (கொழும்பு: NIE Press). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ. 1995 தொடக்கம் ஆண்டு 12இலும், 1996 தொடக்கம் ஆண்டு 13இலும் பயன்படுத்தப்படவிருக்கும் விலங்கியல் பாடநெறிகளுக்கான பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக 12 அலகுகளில் இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35410).